மின்வாரிய அலுவலக இணையதள முகவரி மாற்றம்

தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தின் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, www.tangedco.gov.in, http://www. tangedco.gov.in/, www.tantransco.gov.in, http://www.tantransco.gov.in/, www.tnebltd.gov.in, http://www.tnebltd.gov.in/ என்ற வலைதளங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவி உள்ளது. இந்நிலையில், தற்போது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்கள் www.tangedco.org, http://www.tangedco.gov.in, www.tantransco.org http://www. tantransco.gov.in, www.tnebitd.org, http://www.tnebltd.org என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் புதிய வலைதள முகவரிகளை வரும் 28-ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என மின்வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment