AGRI FEE COMMITTEE : வேளாண் கல்லூரி கல்விக் கட்டணம்: அறிக்கை சமர்ப்பிப்பு

தமிழக வேளாண்மைத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங் கும் தனியார் வேளாண் கல்லூ ரிகளில் பயிலும் மாணவர்களுக் கான கல்விக் கட்டணத்தை நிர்ண யம் செய்ய ஒய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் தலைவர் சந்துரு 2020-21-ம் கல்வியாண்டில் மாண வர்களிடம் பெறவேண்டிய கட்டண விவரங்களை அறிக்கை யாக தயாரித்து அமைச்சர் இரா.துரைக்கண்ணுவிடம், நேற்று சமர்ப்பித்தார். அப்போது துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment