KALVISOLAI SEITHIKAL 6 | KALVISOLAI HEADLINES | கல்விச்சோலை - 6

 1. ஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?
 2. MCI ANNOUNCEMENT
 3. NEET 2 NOTIFICATION 2016 | நீட் 2 தேர்வுக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்.
 4. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்
 5. எஸ்.சி., -- எஸ்.டி., மாணவர்களுக்கு பயிற்சி
 6. பிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகள்
 7. அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள்விண்ணப்பிக்கலாம்
 8. MBBS., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு
 9. இன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்
 10. அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை
 11. வங்கி வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
 12. புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு
 13. அரசுப் பள்ளிகளை குப்பையாக்கி விட்டுப் போன சட்டசபைத் தேர்தல்!
 14. தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் .
 15. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் குறைவு
 16. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் சத்யா வித்யாலயா மாணவர்கள் சாதனை
 17. புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்.
 18. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
 19. 10 ஆம் வகுப்பில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
 20. மார்ச் / ஏப்ரல் 2016 SSLC பொதுத்தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 21. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 22. எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு....
 23. கல்லூரிகளில் கட்டணமில்லா கல்விஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்...
 24. பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே வேலை'...
 25. ஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேதியியல் !
 26. நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்'...
 27. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு :நவோதயா பள்ளிகள் சாதனை....
 28. சட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள்...
 29. பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?
 30. Minimum Pension – Ministry Of Labour& Employment,Govt.Of India
 31. AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...
 32. இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
 33. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு
 34. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 35. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் அஜீஸ் தேசிய அளவில் 3-ம் இடம்
 36. பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி
 37. எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு ரத்து யாருக்கு?
 38. மே 31 வரை இன்ஜி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
 39. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - செய்திதாள் விளம்பரம்
 40. MBBS கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர்
 41. SSLC & HSC தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வித் தகுதியை பயின்ற பள்ளியில் வேலைவாய்ப்பக இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளுதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்
 42. ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்
 43. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது
 44. மாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை; யு.ஜி.சி., எச்சரிக்கை
 45. தமிழக அரசு சார்பில் குவைத்தில் பணி: 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
 46. குடிசைத் தொழில் வாரியத்தில் மேலாளர் பணி
 47. அலகாபாத் வங்கியில் அதிகாரி பணி: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
 48. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணி: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
 49. 4.78 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ள குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது
 50. மருத்துவ பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு கிடையாது அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
 51. எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் படிக்க உதவும் டான்செட் தேர்வுக்கு பதிவு செய்ய தேதி நீட்டிப்பு..!!
 52. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!
 53. குடிமைப் பணியில் தேர்வு பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்..!!
 54. நீங்கள் டாக்டரா.... புதுச்சேரி ஜிப்மரில் வேலை ரெடி...!!
 55. இந்திரா காந்தி மகளிர் பல்கலை.யில் எம்.டெக், பிஎச்.டி. படிப்புகள்...!!
 56. மாணவர்கள் வராததால் ஆண்டுதோறும் மூடப்படும் தொழில்நுட்பக் கல்லூரிகள்..!!
 57. LAW,ENGINEERING, DTEd,Application Issues....
 58. கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...
 59. யு.ஜி.சி., நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்.
 60. உலக வானியல் தினம் கொண்டாட சி.பி.எஸ்.இ.,பள்ளிகளுக்கு உத்தரவு!
 61. தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' ....
 62. முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும்
 63. எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்.
 64. மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ரத்து ; அவசரசட்டம் கொண்டு வர முடிவு !
 65. மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!
 66. சிவில் சர்வீசஸ் தேர்வு மார்க் வெளியீடு:52 சதவீதம் பெற்றவர் முதலிடம்.
 67. பள்ளிக்கல்வி - EMIS கால அவகாசம் நீடிப்பு - 28.05.2016 குள் முடிக்க இயக்குனர் உத்தரவு – செயல்முறைகள்
 68. மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு.
 69. பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்.
 70. இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியீடு: தொழில்நுட்ப கோளாறால் மாணவர்கள் தவிப்பு.
 71. முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு.
 72. பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.
 73. தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு:யு.ஜி.சி., விளக்கம்.
 74. திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும்
 75. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழக பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் 1195 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
 76. 'மொழிப்பாடங்களில் செய்முறை தேர்வு அவசியம்'
 77. இன்ஜினியரிங் படிப்புக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்.
 78. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வலியுறுத்தி உண்ணாவிரதம்.
 79. 23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.
 80. பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்.
 81. தேர்தல் பணிக்கு செல்வோர்க்கு ஓட்டு இல்லை,கொந்தளிக்கும் ஆசிரியர் சமூகம்!!!
 82. உலக வானியல் தினம் கொண்டாட சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவு!
 83. முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 27 காலியிடங்கள்
 84. பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் : அண்ணாமலை பல்கலை. ஏற்பாடு
 85. நீங்கள் பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவரா..!! உங்களுக்கு உதவுகிறது ரிசர்வ் வங்கி..!!
 86. எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்
 87. ஐஐடி ஜேஇஇ தேர்வுகளில் முதல் 100 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள்...!!
 88. மெஸ்ரா பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. படிப்புகள் படிக்கலாமா....!!
 89. மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!
 90. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள்!!
 91. டான்செட் தேர்வில் பங்கேற்க விருப்பமா... கால அவகாசம் நீட்டிப்பு...!!
 92. பிளஸ் 2 தேர்வு முடிவு; பி.எஸ்.என்.எல்.,லில் ஏற்பாடு.
 93. G.O.Ms.No.138 Dt: May 12, 2016 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries - Revised rate admissible from 1st January, 2016 - Orders - Issued.
 94. 'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.
 95. வரும் 17ல் பிளஸ் 2 'ரிசல்ட்': 19ல் தற்காலிக சான்றிதழ்.
 96. பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்.
 97. பத்தாம் வகுப்பு சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் ,உயர்நீதி மன்றம் தள்ளுபடி!
 98. கனரா வங்கியில் அதிகாரி பணி
 99. +2 மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு.
 100. பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.