Monday, 21 August 2017

COMMON QUARTERLY EXAM TIME TABLE 2017 DOWNLOAD | காலாண்டுத்தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

COMMON QUARTERLY EXAM TIME TABLE 2017 DOWNLOAD | காலாண்டுத்தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | COMMON QUARTERLY EXAM TIME TABLE | 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் படி பிளஸ்டூ, பிளஸ்ஒன், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 11.09.2017 அன்று தொடங்க உள்ளது.  QUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD | QUARTERLY EXAM SYLLABUS DOWNLOAD |
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

UPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

UPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD | CLICK HERE TO DOWNLOAD PLUS ONE MODEL QUESTION PAPER
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE GERMAN PAPER 1 AND GERMAN PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE GERMAN PAPER 1 AND GERMAN PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - GERMAN PAPER 1 AND GERMAN PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - GERMAN PAPER 1 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - GERMAN PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE SANSKRIT PAPER 1 AND SANSKRIT PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE SANSKRIT PAPER 1 AND SANSKRIT PAPER 2  MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - SANSKRIT PAPER 1 AND SANSKRIT PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - SANSKRIT PAPER 1 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - SANSKRIT PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE FRENCH PAPER 1 AND FRENCH PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE FRENCH PAPER 1 AND FRENCH PAPER 2  MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - FRENCH PAPER 1 AND FRENCH PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - FRENCH PAPER 1 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - FRENCH PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE URDU PAPER 1 AND URDU PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD


PLUS ONE URDU PAPER 1 AND URDU PAPER 2  MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - URDU PAPER 1 AND URDU PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - URDU PAPER 1 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - URDU PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

www.csirhrdgdg.res.in | நெட் தேர்வு அறிவிப்பு - விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நெட் தேர்வு அறிவிப்பு | இந்திய விஞ்ஞான - தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோ-ஜே.ஆர்.எப்.) மற்றும் லெச்சரஸ்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வை அறிவித்து உள்ளது. தேசிய தகுதி தேர்வு எனப்படும் இந்த நெட் தேர்வை (NET) எழுதுபவர்கள், இந்த அமைப்பின் ஆய்வு மையங்களில் மேற்கண்ட பணியிடங்களை பெற முடியும். மேலும் என்.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெறுவது இதர ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணி வாய்ப்பை பெறுவதற்கும் சிறப்புத் தகுதியை பெற்றுத் தரும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங் களை பெறுவதற்கும் இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டுக்கு 2 முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2017-ம் ஆண்டுக்கான 2-வது என்.இ.டி. தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், பி.எஸ்.- எம்.எஸ். மருத்துவ படிப்புகள், பி.இ, பி.டெக் மற்றும் பி.பார்மா/ எம்.பி.பி.எஸ். படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எஸ்.சி,எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான (என்.இ.டி.) தேர்வு எழுத விரும்புபவர்கள் 1-7-2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விரிவுரையாளருக்கான என்.இ.டி. தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. பொதுப்பிரிவினர் ரூ.1000-ம், ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஹார்டு காபி நகல் 23-9-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.csirhrdgdg.res.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காப்பீட்டு நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் | காப்பீட்டு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட். புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது நிர்வாக அதிகாரி (ஸ்கேல் -1) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20 இடங்களும், என்ஜினீயர்கள் பிரிவில் 15 இடங்களும், பொதுப் பிரிவில் 223 பணியிடங்களும், மருத்துவ அதிகாரி பிரிவில் 10 இடங்களும், சட்டப் பிரிவில் 30 இடங்களும், காப்பீட்டு கணிப்பாளர்கள் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31-7-2017-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.எஸ். பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: எம்.காம், எம்.பி.ஏ. (நிதி), சி.ஏ., காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட், காஸ்ட் அண்ட் ஓக் அக்கவுண்டன்ட், ஆக்சூரியல் பேப்பர்-4 தேர்ச்சி பெற்றவர்கள், ஆட்டோமொபைல் முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள், இதர பட்டப்படிப்புகளை படித்தவர்கள் ஆகியோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளா கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.orientallnsurance.org.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

www.ibps.in | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இதன் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- 'இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 7-வது பொது எழுத்து தேர்வு (CWE PO/ MT VII) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 562 பேர் தேர்வு செய்யப்படுகிறார் கள். இதில் பொதுப் பிரிவுக்கு 1738 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 961 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 578 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 285 இடங்களும் உள்ளன. வங்கிகள் வாரியான முழுமையான பணியிட விவரம் மற்றும் அந்தந்த வங்கிகளின் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2017 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1987-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1997-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கியத் தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 5-9-2017 முதல்நிலை தேர்வு நடை பெறும் நாட்கள் : அக்டோபர் 7, 8, 14 மற்றும் 15-ந் தேதிகள் முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 26-11-2017 பொது நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி/பிப்ரவரி 2018 மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை (22.8.2017) வேலைநிறுத்தம் | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கடந்த 5-ந் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1½ லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அணி திரண்டனர். அதன்பின்னரும் அரசு பாராமுகமாக இருப்பதால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு போராடும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை மிரட்டுவதை கைவிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களை அழைத்து பேசவேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு பிறகும் அரசு அலட்சியத்துடன் நடந்துகொண்டால் செப்டம்பர் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இதுவரை புதிய ஓய்வூதியம் தரவில்லை. இதற்காக அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இதனால் ஓய்வுபெற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தவே இந்த வேலைநிறுத்தம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 20 August 2017

PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD

  1. PLUS ONE TEXTILE AND DRESS DESIGNING TM AND TEXTILE TECHNOLOGY TM MODEL QUESTION PAPER DOWNLOAD.
  2. PLUS ONE TELUGU PAPER 1 AND PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - TELUGU PAPER 1 AND PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  3. PLUS ONE STATISTICS MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - STATISTICS EM AND STATISTICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  4. PLUS ONE POLITICAL SCIENCE MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - POLITICAL SCIENCE EM AND POLITICAL SCIENCE TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  5. PLUS ONE NURSING (GENERAL&VOC) MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - NURSING (GENERAL &VOC) EM AND NURSING (GENERAL) TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  6. PLUS ONE MICROBIOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MICROBIOLOGY EM AND MICROBIOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  7. PLUS ONE MGT. PRINCIPLES & TECHNICS TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MGT. PRINCIPLES & TECHNICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  8. PLUS ONE MANAGEMENT PRINCIPLES TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MANAGEMENT PRINCIPLES TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  9. PLUS ONE MALAYALAM PAPER 1 AND PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MALAYALAM PAPER 1 AND PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  10. PLUS ONE KANNADA PAPER 1 AND 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - KANNADA PAPER 1 AND PAPER2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  11. PLUS ONE HOME SCIENCE MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - HOME SCIENCE EM AND HOME SCIENCE TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  12. PLUS ONE HINDI PAPER 1 AND 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - HINDI PAPER 1 AND 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  13. PLUS ONE GEOGRAPHY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - GEOGRAPHY EM AND GEOGRAPHY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  14. PLUS ONE GENERAL MACHINIST MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - GENERAL MACHINIST TM - MODEL QUESTION PAPER DOWNLOAD.
  15. PLUS ONE FMC MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - FMC TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  16. PLUS ONE ETHICS TAMIL MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - ETHICS TAMIL EM AND ETHICS TAMIL TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  17. PLUS ONE EMA VOCATIONAL MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - EMA VOCATIONAL EM AND EMA VOCATIONAL TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  18. PLUS ONE DRAUGHTS MAN CIVIL THEORY TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - DRAUGHTS MAN CIVIL THEORY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  19. PLUS ONE COMMUNICATIVE ENGLISH MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - COMMUNICATIVE ENGLISH - MODEL QUESTION PAPER DOWNLOAD
  20. PLUS ONE BUSINESS MATHS MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - BUSINESS MATHS EM AND BUSINESS MATHS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  21. PLUS ONE BIOCHEMISTRY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - BIOCHEMISTRY EM AND BIOCHEMISTRY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  22. PLUS ONE AUTO MECHANIC TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - AUTO MECHANIC TM - MODEL QUESTION PAPER DOWNLOAD.
  23. PLUS ONE AGRICULTURAL PRACTICES TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - AGRICULTURAL PRACTICES TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  24. PLUS ONE ADVANCED LANGUAGE TAMIL MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - ADVANCED LANGUAGE TAMIL - MODEL QUESTION PAPER DOWNLOAD
  25. PLUS ONE ACCOUNTANCY (VOC) TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - ACCOUNTANCY (VOC) TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  26. PLUS ONE COMPUTER MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - COMPUTER EM AND COMPUTER TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  27. PLUS ONE ACCOUNTANCY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - ACCOUNTANCY EM AND ACCOUNTANCY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  28. PLUS ONE COMMERCE MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - COMMERCE EM AND COMMERCE TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  29. PLUS ONE ECONOMICS MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - ECONOMICS EM AND ECONOMICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  30. PLUS ONE HISTORY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - HISTORY EM AND HISTORY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  31. PLUS ONE ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - ZOOLOGY EM AND ZOOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  32. PLUS ONE BOTANY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - BOTANY EM AND BOTANY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  33. PLUS ONE BIOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - BIOLOGY EM AND BIOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  34. PLUS ONE CHEMISTRY MODEL QUESTION PAPER DOWNLOAD -CLASS 11-HSC-11TH - CHEMISTRY EM AND CHEMISTRY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  35. PLUS ONE-CLASS 11-HSC-11TH - PHYSICS EM AND PHYSICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  36. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MATHS EM AND MATHS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD.
  37. PLUS ONE-CLASS 11-HSC-11TH - ENGLISH PAPER 1 1 AND ENGLISH PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  38. PLUS ONE-CLASS 11-HSC-11TH - TAMIL PAPER 1 AND TAMIL PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE TEXTILE AND DRESS DESIGNING TM AND TEXTILE TECHNOLOGY TM MODEL QUESTION PAPER DOWNLOAD.

PLUS ONE TEXTILE AND DRESS DESIGNING TM AND TEXTILE TECHNOLOGY TM  MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - TEXTILE AND DRESS DESIGNING TM AND TEXTILE TECHNOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - TEXTILE AND DRESS DESIGNING TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - TEXTILE TECHNOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE TELUGU PAPER 1 AND PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - TELUGU PAPER 1 AND PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE TELUGU PAPER 1 AND PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - TELUGU PAPER 1 AND PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - TELUGU PAPER 1 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - TELUGU PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE STATISTICS MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - STATISTICS EM AND STATISTICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE STATISTICS MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - STATISTICS EM AND STATISTICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - STATISTICS EM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - STATISTICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE POLITICAL SCIENCE MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - POLITICAL SCIENCE EM AND POLITICAL SCIENCE TM - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE POLITICAL SCIENCE MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - POLITICAL SCIENCE EM AND POLITICAL SCIENCE TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TN SCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - POLITICAL SCIENCE EM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - POLITICAL SCIENCE TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE NURSING (GENERAL&VOC) MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - NURSING (GENERAL &VOC) EM AND NURSING (GENERAL) TM - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE NURSING (GENERAL&VOC) MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - NURSING (GENERAL &VOC) EM AND NURSING (GENERAL) TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - NURSING (GENERAL) EM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - NURSING (GENERAL) TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  3. PLUS ONE-CLASS 11-HSC-11TH - NURSING (VOC) TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE MICROBIOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MICROBIOLOGY EM AND MICROBIOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE MICROBIOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MICROBIOLOGY EM AND MICROBIOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MICROBIOLOGY EM - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MICROBIOLOGY TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE MGT. PRINCIPLES & TECHNICS TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MGT. PRINCIPLES & TECHNICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE MGT. PRINCIPLES & TECHNICS TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MGT. PRINCIPLES & TECHNICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MGT. PRINCIPLES & TECHNICS TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE MANAGEMENT PRINCIPLES TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MANAGEMENT PRINCIPLES TM - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE MANAGEMENT PRINCIPLES TM MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MANAGEMENT PRINCIPLES TM - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MANAGEMENT PRINCIPLES TM - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS ONE MALAYALAM PAPER 1 AND PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MALAYALAM PAPER 1 AND PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD

PLUS ONE MALAYALAM PAPER 1 AND PAPER 2 MODEL QUESTION PAPER DOWNLOAD - CLASS 11-HSC-11TH - MALAYALAM PAPER 1 AND PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER RELEASED BY DSE, TNDGE AND TNSCERT  | PLUS ONE OFFICIAL MODEL QUESTION PAPER DOWNLOAD
  1. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MALAYALAM PAPER 1 - MODEL QUESTION PAPER DOWNLOAD
  2. PLUS ONE-CLASS 11-HSC-11TH - MALAYALAM PAPER 2 - MODEL QUESTION PAPER DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.