CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் 29.01.2021 தேதி உண்ணாவிரத போராட்டம்.


CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் 29.01.2021 தேதி  உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி கேட்க உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தினைக் குறிப்பிட்டு காவல்துறை ஆய்வாளரிடம் கடிதம் கொடுக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களைக்  கேட்டுக்கிறோம்.

No comments:

Post a Comment