கலை, அறிவியல் படிப்பு 24 மணி நேரத்தில் 89 ஆயிரம் விண்ணப்பம்

கலை, அறிவியல் படிப்புகளில் சேர கடந்த 24 மணி நேரத்தில் 89,538 பேர் விண்ணப்பித்தனர்

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரு வதற்கு இணையவழியில் விண் ணப்பப் பதிவு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பித்து வருகின்றனர்.

இந்நிலையில் கலை, அறி வியல் படிப்புகளில் சேர நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 89,538 மாணவர்கள் விண்ணப்பித்துள் ளனர். அதேபோல், ஜூலை 15-ல் தொடங்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 80,009 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கு 6 நாட் களில் 80 ஆயிரம் பேர் விண்ணப் பித்த நிலையில், கலை, அறிவி யல் படிப்புகளுக்கு ஒரேநாளில் 90 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment