பிளஸ் 1 நாளை வெளியீடு

பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்நிலை யில், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இதேபோல, கடந்த 27-ம் தேதி பிளஸ் 2 மறு தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகளும் நாளை வெளியா கின்றன. தேர்வு முடிவுகளை மேற்கண்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment