வெளியூரிலிருந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுடன் ஒருவர் வர அனுமதி: அமைச்சர் செங்கோட்டையன்

வெளியூரிலிருந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுடன் ஒருவர் வர அனுமதிக்கப்ட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மாணவருடன் வருபவருக்கும் இ பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment