கொரோனா பாதிப்பில் அபாய கட்டத்தில் இந்தியா! வரும்முன் காப்போம்!

உலகளவில் கொரோனா பரவிய விதத்தை விளக்கும் சில புள்ளி விபரங்கள் இந்தியாவின் நிலையும் அபாய கட்டத்தில் இருப்பதை உணர்த்துகிறது.

நாளை மட்டுமல்ல அரசின் அடுத்த அறிவிப்பையும் பின்பற்றினால் மட்டுமே நம்மை காத்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment