இணைப்பு கல்லூரிகள் இணையத்தில் பதிவேற்றம்

யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை:

இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல் லூரிகளின் முழு விவரங்களை பல்கலைக் கழக இணையதளத்தில் பதிவேற்ற வேண் டும். மேலும், தற்போது அனுமதியை புதுப்பிக்காமல் இருக்கும் கல்லூரிகளின் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment