மத்திய அரசு வேலை - இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்"தேவை!

ஆசிரியர்கள் தேவை.
✒Primary Teachers - 05.
✒BT Assistant - 16.
✒PG Assistant - 07.

North East Frontier Railway.

வயது வரம்பு 18 முதல் 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .

விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்
30.03.2020 & 31.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of the General Manager ( P ) ,
C / O - GM Office Complex , Maligaon ,
N . F . Railway , Guwahati - 11

No comments:

Post a Comment