ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு!

கொரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

No comments:

Post a Comment