23 ஆம் தேதி 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றும் முறை அமலாகிறது!

கொரோனா காரணமாக புதுச்சேரியில் 50 % அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .

50 % ஊழியர்கள் முதல் வாரமும் , எஞ்சிய 50 % ஊழியர்கள் அடுத்த வாரமும் பணியாற்றுவர் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார் . மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் புதுச்சேரி மக்கள் ஞாயிறன்று தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment