பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவு.

கொரொனா - நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு . . . . கல்லூரி , சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரொனா முன்னெச்சரிக்கையாக வருகிற 31 - ந் தேதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது . முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள் திருத்தும் பணியையும் ஒத்திவைக்க உத்தரவு. 

No comments:

Post a Comment