7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை - சட்டப்பேரவையில் செங்கோட்டையன் விளக்கம்

7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment