நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் 31-ந் தேதி வரை மூட வேண்டும் மத்திய அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய மந்திரிகள் குழு கூட்டம் டெல்லியில் டந்தது.

இதில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அருங்காட்சியகங்கள், கலாசார மையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களை வருகிற 31-ந் தேதி வரை மூட உத்தரவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment