11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் மூன்று தேர்வுகளே உள்ளதால், 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment