பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும். - புதுச்சேரி அரசு செய்தி குறிப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ்நாடு பாடத்திட்டத்தினை பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்து , பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அட்டவணையின்படி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தெளிவுபடுத்தப்படுகிறது .

No comments:

Post a Comment