சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடக்கம்...

  • சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே மாணவர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வை முன்கூட்டியே முடிக்க சிபிஎஸ்இ கடந்த ஆண்டு முடிவு செய்தது.
  • அந்தவகையில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு (பிப்.15 ) தொடங்குகிறது. நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.
  • 10-ம் வகுப்புக்கு மார்ச் 20 வரையும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 30-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
  • விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல்வாரம் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment