பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளி யிடப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம் வெளியிட்ட அறிவிப்பு: அரசு, அரசு நிதி யுதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் பட்டயத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற் கான தேர்வு முடிவுகள் இன்று

(ஜனவரி 10) வெளியிடப் படுகிறது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை http://www.tndte.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment