8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஏப்ரல் மாதம் நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜன.27 முதல் 31 வரை www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதியலாம். தேர்வுக்கட்ட ணம் ரூ.175-ஐ செலுத்த வேண்டும் ஏற் கெனவே தேர்வெழுதி தோல்வி அடைந் தவர்கள் அதற்குரிய மதிப்பெண் சான்றி தழ்களின் நகல்களை விண்ணப்பத்து டன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment