பள்ளிகள் ஜன. 6-ல் திறப்பு

தொடர் விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரையாண்டு விடுப்பு முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று (ஜன.4) திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஆசிரியர் கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்ட னர். அதேநேரம் வாக்கு எண் ணிக்கை பணிகள் நேற்று நள்ளி ரவு நீடித்தன. இந்த பணிகளை முடித்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதையேற்று பள்ளி திறப்பு தள்ளி வைக்கப் படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் கூறிய தாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரை யாண்டு விடுமுறை முடிந்து ஜன.6-ல் திறக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment