மாணவர் திறன் மேம்பாட்டுக்கான வரைவு பாடதிட்டம் யுஜிசி வெளியீடு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாணவர் திறன் மேம்பாட்டுக் கான பாடத்திட்ட வல்லுநர் குழு வழங்கிய பரிந்துரைகள் அடிப் படையில் வேதியியல், விலங்கி யல், சமஸ்கிருதம், சட்டம், தொல்லியல் மற்றும் சமூகபணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் வடிவமைக் கப்பட்டு யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள், மாண வர்கள், கல்வியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் தங்கள் கருத் துகளை locfugc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

No comments:

Post a Comment