உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Friday, November 1, 2019

NMMS தேர்வு விவரங்களை பதிவேற்ற இன்று கடைசி நாள்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவி திட்டத்தின்கீழ் (என்எம்எம்எஸ்) 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை பெறப்பட்டன.

விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான கால அவகாசம் இன்றுடன் (நவம் பர்-2) முடிவடைகிறது.

No comments:

Post a Comment