நில அளவை செய்வதற்கான உரிமம்

தமிழ்நாடு அரசு சென்னை , நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநரின் அறிவிப்பு தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மூன்றாண்டு 'Diploma in Civil Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து “நில அளவை செய்வதற்கான உரிமம்" பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை தமிழ்நாடு அரசின் வலைத்தளத்தில் (www.tn.gov.in) காணலாம். இரா.செல்வராஜ் இ.ஆ.ப நிலஅளவை (ம) நிலவரித்திட்ட இயக்குநர்.

No comments:

Post a Comment