இளம் அறிவியலாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விரு துக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித் துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய் திக் குறிப்பு: அறிவியல் நக ரம், 2018 -ஆம் ஆண்டுக் கான 'தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது', 'தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது' மற்றும் 'தமிழ்நாடு வாழ்நாள் அறி வியல் சாதனையாளர் விருது' ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான முன்மொழிதல் படிவம், விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற் றும் விதிகள் ஆகியவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விருதுக்கு விண் ணப்பிக்க விருப்பமுள்ள அறிவியலாளர்கள் விண் ணப்பப் படிவம், விண் ணப்பிக்க தேவையான அடிப்படை தகுதிகள் மற் றும் விதிகள் பற்றிய விவ ரங்களை www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட முன் மொழி தல் படிவம் மற்றும் விண் ணப்பப் படிவத்தை அறி வியல் நகர அலுவலகத் தில் டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக் குள் தபால் மூலம் அல்லது நேரில் அளித்திட வேண் டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ள து.

No comments:

Post a Comment