உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, November 6, 2019

அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் 4 பேரை சேலம், கன்னியாகுமரி, திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment