கணினி ஆசிரியர் தேர்வில் 1,758 பேர் தேர்ச்சி

கணினி பயிற்றுநர் பணித் தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 814 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கான தேர்வு, இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 26,882 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள் ளது. அதில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 150 மதிப்பெண் களுக்கு நடைபெற்ற தேர்வில் 81 முதல் 106 மதிப்பெண்கள் வரை 720 பேரும், 75 முதல் 80 வரை 1,038 பேரும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இதை யடுத்து தேர்ச்சி பெற்ற 1,758 பட்ட தாரிகளில் இருந்து 814 பேர் கணினி பயிற்றுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment