அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாம் லைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் அனைத்துப் படிப்புகளுக் கும் விண்ணப்பங்கள் விநியோகம், நிறைவு செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற் கான கடைசி நாள் வருகிற நவ.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்க ழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் தெரி வித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும், நேரடிசேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக்கல்வி இயக் கக படிப்பு மையங்களை அனைத்து நாள் களிலும் அணுகலாம். தமிழ், ஆங்கிலவழி படிப்பு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையும் உண்டு. படிப்பு மையம் மற்றும் சேர்க்கை தொடர் பான விவரங்க ளுக்கு 04144-238043,238044, 238045, 238046, 238047, 238610 ஆகிய உதவி GOLWGTON STYL, ddedirector2013@gm ail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங் களை www.audde.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment