உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, October 29, 2019

47 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பதவி உயர்வு 

சென்னை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் 46 பேருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. இதுதவிர சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரனுக்கு, பள்ளிக்கல்வி உதவி இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் தங்கள் பொறுப்புகளை சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர்களி டம் முழுமையாக ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment