IIFT MBA(IB) 2020-22 நுழைவு தேர்வு பொது அறிவிப்பு


  • தனிப்பட்ட தன்னாட்சி, சுய சார்புடைய மற்றும் சுய நிலையான பிரீமியர் டெஸ்டிங் ஆர்கனைசேஷனாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) ஆல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) அமைக்கப்பட்டது. 
  • IIFT தேர்வு நடத்துதல் IIFT மற்றும் MHRD, இந்திய அரசால் NTA வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • புதுடெல்லி, கொல்கத்தா மற்றும் காக்கி நாடா (AP) ல் IIFT வளாகங்களில் MBA (இண்டர் நேஷனல் பிஸினஸ் டிகிரி புரோகிராம்)- செசன் 2020-22 சேர்க்கைக்கான அடுத்த தேர்வு NTA ஆல் நடத்தப்படும். 
  • தகுதி: பட்டய படிப்பில் (SC/ST/PWD அபேச்சர்களுக்கு 45%) 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் துறையில் குறைந்தது 3 வருட காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டய படிப்பு, பட்டய படிப்பில் இறுதி ஆண்டு தேர்வில் ஆஜராகும் அபேட்சர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. 
  • தேர்வு முறை: இந்தியா முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 1, டிசம்பர் 2019 அன்று கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடைபெறும். இன்பர்மேஷன் புல்லடின்/ புரோச்சரில் கொடுக்கப்பட்ட விபரங்களை பார்க்கவும். 
  • ஒதுக்கீடு: இந்திய அரசு விதிகளின்படி இடங்கள் ஒதுக்கப்படும். 
  • வெளிநாட்டை சேர்ந்தவர்கள் & NRI களுக்கு: வெளிநாட்டு தேசத்தவர்கள் &NRI.களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் மற்றும் GMAT மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை பரிசீலிக்கப்படும். 
  • விண்ணபிப்பது எவ்வாறு: இணையதளம் www.iift.edu / www.nta.ac.in /iift.nta.nic.in / nta.nic.in ன் ஹோம் பேஜில் விபரங்களை பார்க்கவும். 
  • முக்கிய தேதிகள் 
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25 அக்டோபர் 2019 
  • வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் NRI களுக்கு GMAT மதிப்பெண் சமர்ப்பிக்க மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15 பிப்ரவரி 2020 
  • NTA தொடர்பு முகவரி- பிளாக்- C- 20/1A/8, செக்டார்-62, IITK அவுட்ரீச் சென்டர், கவுதம் புத் நகர், மாவட்டம், நொய்டா-201309, உத்தரபிரதேசம் (இந்தியா)  

No comments:

Post a Comment