ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்  சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர பதில் வழங்குவதற்காக பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி அமைச் சகம் ஒருங்கிணைந்த சேவை மைய திட்டத்தை ஆரம்பித் துள்ளது. இதில் வழக்கு தொழிலாளி (Case Worker) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெண் வழக்கு தொழிலாளியாக இருக்க வேண்டும். சமூக பணியில் முதுகலை பட்டம், சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மகளி ருக்கு எதிரான வன்கொடுமை களை குறைப்பதற்கான செயல்பாடுகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. தகுதியுள்ள விண்ணப்ப தாரர்கள் அனைத்து சான்றிதழ் களுடன் சென்னை ஆட்சியர் அலுவலகத்தின் 8-வது தளத் தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி படி வத்தை பூர்த்தி செய்து 20-ம் தேதிக்குள் தகுந்த ஆவணங் களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment