உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, September 19, 2019

தொலைதூர படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன.

இதுகுறித்து சென்னை பல் கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி பிரிவில் கடந்தாண்டு ஜூன் மாதம் இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்பு என பல்வேறு படிப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு எழுதி யவர்களுக்கு மட்டும் (2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகள் நீங்கலாக) www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள் ளன. மேற்கண்ட இணையதளத் தில் தங்களின் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment