குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தின் பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தின் இயக்குநர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

போட்டித் தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிப்பதில் தென்னிந்தியாவின் சிறந்த பயிற்சிமையமாக வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் விளங்குகிறது.

இந்நிலையில், இந்த கல்விஆண்டுக்கான குரூப்1, குரூப் 2, குரூப் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 15-ம் தேதி (இன்று) தொடங்குகின்றன. இதில் தரமான பாடத் திட்டங்களுடன், தொடர் மாதிரித் தேர்வுகளும் அடிக்கடி நடத்தப்பட உள்ளன. அதிக அளவில் வினா-விடை வங்கிகளும் தரப்பட உள்ளன. ஐஏஎஸ் மற்றும் அதுபோன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் அறிவுரைகள், ஆலோசனை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் 9884432666, 9884421666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment