டெட் தகுதித் தேர்வில் 98.62 சதவீதம் ஆசிரியர்கள் தோல்வி அதிர்ச்சியில் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல்தாள் தேர்வில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது ஆசிரியர்கள் மற்றும் தேர்வு வாரியம் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த யுள்ளது. ஆசிரியர் தேர்வு வார யம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இடை நிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழு தினர். முதல் தாள் தேர்வு 1.50 கேள் வி கள் கொண் டது. ஒவ்வொரு கேள்விக் கும் ஒரு மதிப்பெண் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கொள்குறிவ கையில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், இடை நிலை ஆசிரியர் க ளுக் கான பாடங்கள் மற்றும் உளவியல் பாடப்பகுதி யில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத் தப் பட வேண்டும் என்று கட் டாய கல்வி உரிமைச் சட் டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப் ப தால், ஆண்டு தோறும் தேர்வு நடத்த வேண்டிய நிலைக்கு அரசு தள் ளப் பட்ட து. இந் நி லையில், சில தனி நபர் கள் தொடர்ந்த வழக்கின் காரண மாக இடையில் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்ப டவில்லை. இதை சுட்டிக் காட்டி தகுதித் தேர்வை உட ன டி யாக நடத்த வேண்டும் என்று கேட்டு பட் ட தா ரி கள் சிலர் நீதி மன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதி மன்றத்தின் வழி காட் டு த லின் பேரில், இந்த ஆண்டுக்கான தகு தித் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. ஆனால், தகுதித்தேர்வு எழுதியோரில் 98.62 சதவீ தம் பேர் தோல்வி அடைந் துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள் ளது. இந்த தேர்வில் பங்கேற்ற பெரும்பாலான வர்கள் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சி களை கையாண் டுள் ள தாக தெரிய வ ரு கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி விக் கப் பட்ட வி வ ரங் களைவைத்துப் பார்க்கும் போது மீண்டும் தகுதித் தேர்வில் முறைகேடுகளை அரங்கேற்ற சிலர் முயற்சி செய்துள் ளதை ஊ கிக்க முடிகிறது. குறிப்பாக, தேர் வில் பங்கேற்றவர்களில் 98 சதவீதம் பேர், விடைகளை குறியீடு செய்வதில் தவறு செய்துள்ளனர். விடைத் தாள் திருத் து வ தற்கு தேவையான அத்தியாவ சிய விவரங்களை குறிப் பிடாமல் விட்டுள் ளனர், கேள்வித்தாள்களின் குறி யீட்டு எண் களைக் கூட விடைத் தாளில் எழு தா மல் விட்டுள் ள னர். மொழிக்கான தெரிவை யும் குறிப் பிட வில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அழுத்தம் திருத் தமாக அந்த செய்திக்கு றிப்பில் தெரிவித்துள்ளது. இந்த விவரங்களின் அடிப் ப டை யில் பார்த்தால், தேர்வு எழுதிய அனைவ ருமே வேறு வழியை எதிர் பார்த்து தேர்வு எழுதிய தாக ஊகிக்க முடிகிறது. இவர் கள் எப்படி ஆசி ரியர் பணியை சரியாக செய்வார்கள் என்று சமூக ஆர் வ லர் கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந் நி லை யில், ஆசி ரி யர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முதல் தாள் தேர்வு முடி வில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண் கள். ரத்து செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் பட்டியல் களை ஒப்பிட்டு பார்த்த தில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள் ள னர். இது பெரும் அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது, தேர்வு முடிவுகளை வைத்து ஆய்வு செய்யப் பட்டதில், மொத்த தேர்வு எழுதி யோர் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர். மொத்த மதிப்பெண் கள் 150க்கு அதிக பட்சமாக 99ம், குறைந்தபட்ச மாக 1 மதிப்பெண்ணும் வழங் கப்பட்டுள்ளது. குறிப்பாக 75 மதிப் பெண் க ளுக்கு மேல் எடுத் த வர் கள் எண்ணிக்கை 2250 பேர். 80க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 843பேர். 90 மற்றும் அதற்கு மேல் மதிப் பெண் எடுத்தவர்கள் 72 பேர், மொத்த தேர்வு எழு தியோரில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 2 பேர் தோல்வி அடைந்துள்ளனர், தேர்ச்சி பெற்றவர்கள் 1.38 சதவீதம் பேர்தான், 98,62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள் எனர்.இடைநிலை ஆசிரியர் களுக்கான இந்த போட்டித் தேர்வில் 1.62 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தாலும். தொடக்க கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள் எண ணிக்கை சில ஆயிரம்தான் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன, இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக் கல் வித் துறை அமைச் சர் செங்கோட்டையன் பேசும்போது, ஒரு வாரத்தில் ஆசிரியர் கவுன்சலிங் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment