தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் 'குரூப் 4' இலவச மாதிரித் தேர்வுகள்

தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் 'குரூப் 4' இலவச மாதிரித் தேர்வுகள் இன்று (ஆக.23 ) முதல் 25 வரை நடக்க உள்ளது. இதன் வளாகத்தில் காலை 10:00 முதல் மதி யம் 1:00 மணி வரை நடைபெறும் தேர்வில் நடப்பு நிகழ்வுகளில் ஆயிரம் வினாக்கள், பின்னர் விடைகள் வழங்கப்படும். தேர்வுக்கு தயாராவோர் 95430 64238 என்ற அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம், என, அகடாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment