உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

பிளஸ் 1 மறுகூட்டல் விண்ணப்பிக்க இன்று கடைசி 

அரசு தேர்வுத்துறை இயக்குநர கம் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஜூனில் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு விடைத்தாள் நகல்கள், தேர்வுத்துறை இணைய தளத்தில் (scan.tndge.in) வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மறுமதிப் பீடு மற்றும் மறுகூட்டலுக்கு அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதி விறக்கம் செய்து பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து இன் றைக்குள் (ஆகஸ்ட் 5) சம்பந்த பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரி யல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, இதர பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment