உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

TN SCHOOLS APPS தற்போதைய தகவல்

1. TN SCHOOLS attendance app V 2.1.11 என்ற update version - ல் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் V 2.1.11 version க்கு மேம்படுத்திக்கொள்ளவும்.
UPDATE LINKS

https://play.google.com/store/apps/details?id=com.emis.tnschools

2. வலதுபுறம் மேலுள்ள மூன்று கோடுகளை அழுத்தவும். பின்னர் கீழுள்ள sync பச்சை வண்ண பகுதியை அழுத்துவதன் மூலம் இன்றைய தேதிக்கு 09-06-19 தற்போது மாற்றிக்கொள்ள முடியும்.

3.Setting பகுதியில் தேர்ந்தெடுக்கவும். Students  data பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கல்வி ஆண்டு மாணவர்களின் வகுப்பு மற்றும் எண்ணிக்கை விபரங்கள் சரியாக தெரிய வரும்.

நாளை முதல் (10.06.2019) பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை தவறாமல் தினசரி  பதிவு செய்ய வேண்டும். இது கண்காணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment