உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, June 4, 2019

MHRD DETAILS FOR TEACHERS NATIONAL AWARD

MHRD DETAILS FOR TEACHERS NATIONAL AWARD | தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15.06.2019க்குள் விண்ணப்பித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்- நாள்:03.06.2019.புதுடெல்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனரின் கடிதத்தில் 2018ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்களை நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே ஆசிரியர்கள் இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது. | www.mhrd.gov.in |


  • DSE MHRD DETAILS FOR TEACHERS NATIONAL AWARD | Download


  • No comments:

    Post a Comment