ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ பாட முறை ரத்து நடப்பு ஆண்டே அமுல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ பாட முறை ரத்து நடப்பு ஆண்டே அமுல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. இனி ஒன்பதாம் வகுப்பிற்கு  3 பருவ தேர்வுகள் இல்லை. இறுதி தேர்வு மட்டும் தான் நடைபெற உள்ளது.கல்வி ஆண்டின் இறுதியில் தான் ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் மற்றபடி காலாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு வழக்கம்போல நடைபெற உள்ளது

No comments:

Post a Comment