ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றவுடன் அறிவித்த அறிவிப்புகள் | புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றவுடன் தான்  அறிவித்ததைப்போல

1 . புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும்.

2. பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

3. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 26% நிலுவை தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற குறிப்பிட்டு சில முக்கிய கோப்புகளில் இன்று  கையொப்பமிட்டார் . 

No comments:

Post a Comment