உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, June 2, 2019

மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment