உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, June 4, 2019

ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாறுதல் பெற்றவர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுரைகள்

தொடக்கக்கல்வி – சார்நிலைப் பணி -2018-2019 –ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் - ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாறுதல் பெற்றவர்களை பணியிலிருந்து விடுவிக்க அறிவுரைகள் வழங்கியது - விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது - சென்னை தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் .

No comments:

Post a Comment