குரூப் 4- தேர்வில் எளிதில் வெற்றிபெற

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - 4 (குரூப்-4) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளை ஒன்றிணைத்து தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியான எவரும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 14.07.2019.


No comments:

Post a Comment