தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விங் TNPSC அகாடமியின் இலவச கருத்தரங்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச கருத்தரங்கம் இக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தொலைபேசி எண்ணில் தங்கள் விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.விங் TNPSC அகாடமி .


விங்மேக்கர்ஸில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பயிற்சி ஜூன் 17-ல் தொடக்கம் விங்மேக்கர்ஸ் டிஎன்பிஎஸ்சி அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் 17-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து இம்மையத்தின் இயக்குநர் சத்ய பூமிநாதன் கூறியதாவது: விங்மேக்கர்ஸ் டிஎன்பிஎஸ்சி அகாடமி யானது, சென்னையில் உள்ள கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் துணை அமைப்பாகும். செப். 1-ம் தேதி நடக்கவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இம்மையத்தில் ஜூன் 17-ம் தேதிமுதல் தொடங்குகிறது. 3 மாதகால பயிற்சியை ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த கட்டணத்தில் கற்கலாம். வார இறுதி, தினசரி வகுப்புகள் உண்டு. இத்தேர்வுக்கான இலவச கருத்தரங்கம் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் பிற் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், ஐஆர்எஸ் அதிகாரி வி.நந்தகுமார் ஆகி யோர் பங்கேற்று தேர்வை எதிர்கொள் வது குறித்த வழிமுறைகளை விவரிக்கின் றனர். இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்பு பவர்கள் 8939848282 என்ற செல்போன் எண்ணுக்கு தங்கள் பெயர், தொடர்பு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி பதிவு செய்து கொள்ளளாம். இவ்வாறு சத்ய பூமிநாதன் தெரிவித் துள்ளார். 

No comments:

Post a Comment