2 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

லேப்டாப் முதல்வர் வழங்கும் முன்பே வினியோகம் - 2 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: பள்ளிகளில் லேப் டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் துவங்கும் முன்பே விநியோகம் செய்த ராமநாதபுரம், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அய்யண்ணன், கணேசமூர்த்தி ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு.


No comments:

Post a Comment