23 பேருக்கு ஆர்டீஓ-வாக பதவி உயர்வு 

தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளி யிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது: தமிழக வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களில் வாகன ஆய்வாளர்கள், நேர்முக உதவியாளர்களாகப் பணியாற்றி வந்த 23 பேருக்கு ஆர்டீஓவாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள் ளது. வாகன ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்த கே.செந்தூர் வேல் அம்பத்தூர் ஆர்டீஓவாக வும், எம்.செழியன் மேட்டூர் ஆர்டீஓவாகவும், நேர்முக உதவி யாளராகப் பணியாற்றி வந்த எஸ்.செல்வம் மதுரை (வடக்கு), கே.குமாரா (மீனம்பாக்கம்) என தமிழகம் முழுவதும் புதியதாக 23 ஆர்டீஓ.க்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment