‘நீட்’ தேர்வு முடிவு: தேர்ச்சி சதவீதத்தில் டெல்லி முதலிடம் தமிழகம் 23-வது இடம்

நீட் தேர்வு முடிவில் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் டெல்லி 74.92 சதவீத தேர்ச்சியை பெற்று முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2-வது இடத்தை அரியானா மாநிலமும், 3-வது இடத்தை சண்டிகரும் பெற்று இருக்கிறது. இதில் தமிழகம் 23-வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 35-வது இடத்தில் இருந்தது. தேர்ச்சி சதவீத பட்டியல் வருமாறு:-

டெல்லி - 74.92

அரியானா - 73.41

சண்டிகர் - 73.24

ஆந்திரா - 70.72

ராஜஸ்தான் - 69.66

பஞ்சாப் - 68.61

தெலுங்கானா - 67.44

கேரளா - 66.74

மணிப்பூர் - 63.38

இமாச்சல் பிரதேசம் - 63.28

கர்நாடகா - 63.25

ஜார்க்கண்ட் - 60.81

உத்தரகாண்ட் - 58.55

ஒடிசா - 59.44

மேற்கு வங்காளம் - 59.38

உத்தரபிரதேசம் - 58.61

பீகார் - 57.61

காஷ்மீர் - 53.73

லட்சத்தீவு - 51.91

அந்தமான் நிகோபர் தீவுகள் - 51.87

மத்திய பிரதேசம் - 50.15

புதுச்சேரி - 48.70

தமிழ்நாடு - 48.57

கோவா - 48.40

சத்தீஷ்கர் - 47.94

குஜராத் - 46.35

திரிபுரா - 45.84

அசாம் - 44.23

சிக்கிம் - 44.16

அருணாசல பிரதேசம் - 43.57

தாத்ரா-நகர் ஹவேலி - 43.21

டாமன்-டையூ - 40.06

மராட்டியம் - 39.26

மேகாலயா - 36.27

மிசோரம் - 35.79

நாகலாந்து - 34.52

No comments:

Post a Comment