அரசு ஐ.டி.ஐ.-ல் சேர 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆகஸ்டு மாதம் தொடங்க இருக்கிறது. இதில் சேர்ந்து படிக்க எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவிகள் வருகிற 15-ந் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment