உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Tuesday, June 11, 2019

தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பம். கடைசி நாள் : 13.6.2019

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்ப கல்வி துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பப்படிவத்தை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் 13.6.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment